1)உங்கள் வாக்கு யாருக்கு...?
2)முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்"கை" நிறைவேற்றியதா...?
3)முஸ்லிம்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ளும் கட்சி எது...?
4)மனித நேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி சேரவேண்டும்...?
5)நான் படிக்கும் தமிழ் நாளிதழ்கள்!
6)நான் படிக்கும் பருவ இதழ்கள்!
உள்ளிட்ட கேள்விகளுடன் "கருத்து களம்" வலைப்பூ மாபெரும்  கருத்துகணிப்பு நடத்துகிறது.
அதில் கலந்துக்கொண்டு உங்கள் உணர்வுகளை பதிவு செய்யுங்கள்...!
அன்புடன் கருத்துகளம்
Sunday, March 8, 2009
உங்கள் கருத்து என்ன? மாபெரும் கருத்துகணிப்பு!
Labels:
கருத்து களம்,
கருத்துகணிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
 
 
 
 Posts
Posts
 
 
 
No comments:
Post a Comment