Tuesday, March 3, 2009

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

இந்தியாவின் 15வது மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது..

  1. ஏப்ரல் 16ல் தேர்தல் துவங்குகிறது..
  2. நாடு முழுவதும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது..
  3. தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 13ல் தேர்தல் நடைபெறுகிறது..
  4. நாடு முழுவதும் மே 16ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது..

தமிழகத்தில்..

  1. பா.ஜ.க உடன் முக்கிய கட்சிகள் எதுவும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில் தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது..
  2. ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் காப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தேசிய மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் பங்கும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்தியாவில்..

  1. காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத மூன்றாம் அணியில் கம்யூனிஸ்ட்கள் போட்டியிடுவது குறிப்பிட்ட சில மாநிலங்களில் மாற்றத்தை உருவாக்கலாம்..
  2. அஸ்ஸாமில் 10 எம்.எல்.ஏ களை கொண்டுள்ள அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட ஓரிரு சிறுபான்மையினர் நலன் கொண்ட கட்சிகள் போட்டியிடுகின்றன...
மக்களவை தேர்தல் குறித்த உங்கள் கருத்துகளை இங்கு பதியவும்

No comments:

Post a Comment