Showing posts with label USF. Show all posts
Showing posts with label USF. Show all posts
Sunday, March 22, 2009
Saturday, March 14, 2009
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து USF கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் கொல்லப்படும் அப்பாவி மக்களை காக்க கோரி USF சார்பாக திருச்சியில் 06.03.09 அன்று கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. வெஸ்ட்ரி ஸ்கூல் அருகே தொடங்கி கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது.. ஏராளமான மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.. பேரணியை USF திருச்சி மாவட்ட தலைவர் திரு.ஆ.முஹம்மது இப்ராஹிம் அவர்கள் ஒருங்கிணைத்தார்.. USF மாநில செயலாளர் S.முஹம்மது ஷாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார்.. Z.முஹம்மது தம்பி நன்றியுரையாற்றினார்..

பேரணியின் முடிவில் USF மாநிலச் செயளாலர் S.முஹம்மது ஷாஃபி அவர்கள் D.R.O திரு.தட்சினாமூர்த்தியிடம் மனு அளித்தார்...

செய்தி : USF தலைமையகம்
Labels:
USF,
இலங்கை தமிழர்
குமரி யில் ஈவ் டீஸிங் -- USF கண்டன பேரணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து வரும் மாணவிகளுக்கு எதிரான ஈவ் டீஸிங் கொடுமையை எதிர்த்து USF சார்பாக கண்டன பேரணி நடத்தப்பட்டது..
இது தொடர்பாக USF குமரி மாவட்ட தலைவர் மாஹீன் வெளியிட்டுள்ள செய்தி

இது தொடர்பாக தக்கலை கோட்டாட்சியர் அவர்களிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு..

செய்தி : USF தலைமையகம்
Labels:
USF
மதவெறி ABVP -- யை விரட்டுவோம் -- USF முழக்கம்

மங்களூர் பஞ்சா கிராமத்திலுள்ள அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளிடம் புர்கா அணிந்து வரக்கூடாது என வன்முறையில் ஈடுபட்ட ABVP யை கண்டித்து தமிழகம் முழுவதும் USF சார்பாக போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது..
இது தொடர்பாக USF பொதுசெயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு


செய்தி : USF தலைமையகம்
Thursday, March 12, 2009
Subscribe to:
Comments (Atom)
